ரோமர் 2:24 - WCV
ஆம், மறைநூலில் எழுதியுள்ளவாறு”உங்களால் கடவுளின் பெயர் பிற இனத்தாரிடையே இகழப்படுகின்றது.”