ரோமர் 16:10 - WCV
அப்பெல்லுக்கும் என் வாழ்த்து: இவர் தகைமை வாய்ந்த ஒரு கிறிஸ்தவர். அரிஸ்தோபுல் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்த்துத் தெரிவியுங்கள்.