ரோமர் 15:3 - WCV
கிறிஸ்துவும் தமக்கு உகந்ததைத் தேடவில்லை. “உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என் மீது விழுந்தன” என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா!