ரோமர் 13:1 - WCV
ஆளும் அதிகாரம் உள்ளவர்களுக்கு எல்லாரும் பணிந்திருங்கள்: ஏனெனில் கடவுளிடமிருந்து வராத அதிகாரம் எதுவுமில்லை: இப்பொழுதுள்ள ஆட்சிப் பொறுப்புகளைக் கடவுளே ஏற்படுத்தினார்.