ரோமர் 10:21 - WCV
ஆனால் இஸ்ரயேல் இனத்தாரைப் பற்றித்”தங்கள் எண்ணங்களின்படி எனக்குக் கீழ்ப்படியாமல் நடக்கும் கலகக்கார மக்களினத்தின்மீது நாள் முழுவதும் என் கைகளை நீட்டினேன்” என்றும் கூறுகிறார்.