ரோமர் 10:20 - WCV
அடுத்து எசாயாவும், “தேடாதவர்கள் என்னைக் கண்டடைய இடமளித்தேன்: நாடாதவர்களுக்கு என்னை வெளிப்படுத்த இசைந்தேன்” எனத் துணிந்து கூறுகிறார்.