அப்போஸ்தலர் 9:34 - WCV
அவரிடம், “ஐனெயா, இயேசு கிறிஸ்து உம் பிணியைப் போக்குகிறார்: எழுந்து உம் படுக்கையை நீரே சரிப்படுத்தும்” என்று பேதுரு கூறினார். உடனே அவர் எழுந்தார்.