அப்போஸ்தலர் 8:39 - WCV
அவர்கள் தண்ணீரிலிருந்து வெளியேறினவுடனையே ஆண்டவரின் ஆவியார் பிலிப்புவை எடுத்துச் சென்றுவிட்டார். அமைச்சர் அதன்பின் அவரைக் காணவில்லை: அவர் மகிழச்சியோடு தம் வழியே சென்றார்.