அப்போஸ்தலர் 8:25 - WCV
பிறகு அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை எடுத்துக் கூறிச் சான்று பகர்ந்தவாறே எருசலேமுக்குத் திரும்பினார்கள்: சமாரியாவின் பல ஊர்களிலும் நற்செய்தியை அறிவித்தார்கள்.