அப்போஸ்தலர் 8:20 - WCV
அப்போது பேதுரு அவனிடம், “கடவுளது கொடையைப் பணம் கொடுத்து வாங்க எண்ணியதால் நீயும் உன் பணத்தோடு நாசமாய்ப் போ.