அப்போஸ்தலர் 7:43 - WCV
நீங்கள் மோளோக்குடைய கூடாரத்தையும், உங்கள் தெய்மாகிய இரேப்பானுடைய விண்மீனையும் தூக்கிக் கொண்டு சென்றீர்கள். நீங்கள் இந்தச் சிலைகளை வணங்குவதற்கென்றே செய்தீர்கள். எனவே நான் உங்களைப் பாபிலோனுக்கும் அப்பால் குடி பெயரச் செய்வேன்” என்று எழுதப்பட்டுள்ளது.