அப்போஸ்தலர் 7:40 - WCV
அவர்கள் ஆரோனை நோக்கி, “எகிப்து நாட்டினின்று எங்களை நடத்தி வந்த அந்தஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. எங்களை வழி நடத்தும் தெய்வங்களை நீர் எங்களுக்கு உருவாக்கிக் கொடும்” என்று கேட்டார்கள்.