அப்போஸ்தலர் 7:36 - WCV
அவர் அவர்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தார்: அங்கும் செங்கடலிலும் நாற்பது ஆண்டுகளாகப் பாலைநிலத்திலும் அருஞ்செயல்களையும் அடையாளச் செயல்களையும் புரிந்தார்.