அப்போஸ்தலர் 5:26 - WCV
உடனே காவல்தலைவர் ஏவலர்களுடன் கோவிலுக்குச் சென்று அவர்களை அழைத்துச் சென்றார். மக்கள் கல்லெறிவாhகள் என்று அவர் அஞ்சியதால் வன்முறை எதுவும் கையாளவில்லை.