அப்போஸ்தலர் 4:30 - WCV
உமது தூய ஊழியர் இயேசுவின் பெயரால் உமது கையை நீட்டி நோயுற்றோருக்கு நலமளியும்: அடையாளங்களும் அருஞ் செயல்களும் நடைபெறச் செய்யும்.”