அப்போஸ்தலர் 28:16 - WCV
நாங்கள் உரோமைக்கு வந்தபோது பவுல் தனி வீட்டில் தங்கியிருக்க அனமதி பெற்றுக் கொண்டார். ஆனால் படைவீரர் ஒரவர் அவரைக் காவல் காத்துக் வந்தார்.