அப்போஸ்தலர் 27:7 - WCV
பல நாள்கள் நாங்கள் மெதுவாகப் பயணம் செய்தோம்: அரும்பாடுபட்டுக் கினிதுவுக்கு எதிரே வந்தோம். எதிர்க்காற்று வீசியபடியால் தொடர்ந்து செல்ல முடியாமல் சல்மோன் முனையைக் கடந்து கிரேத்துத் தீவின் பாதுகாப்பான பகுதி வழியாகச் சென்றோம்: