அப்போஸ்தலர் 26:5 - WCV
நான் நமது சமயத்தில் மிகவும் கண்டிப்பான பரிசேயக் கட்சி முறைப்படி வாழ்ந்து வந்தேன் என்பதும் தொடக்கமுதல் அவர்களுக்கே தெரியும்: விரும்பினால் அவர்களே அதற்கு சான்று கூறலாம்.