அப்போஸ்தலர் 26:23 - WCV
அதாவது, மெசியா துன்பப்படுவார்: எனினும் இறந்த அவர்முதலில் உயிர்த்தெழுந்து நம் மக்களும் பிற இனத்தாரும் ஒளி பெறுவர் என அவர்களுக்கு கூறியதையே நானும் கூறி வருகிறேன்.”