அப்போஸ்தலர் 25:14 - WCV
அவர்கள் பல நாள்கள் அங்குத் தங்கியிருந்தபோது பெஸ்து பவலுக்கு எதிரான வழக்கை அரசனிடம் எடுத்துக் கூறினார்: “பெலிக்சு கைதியாக விட்டுச் சென்ற ஒரு மனிதர் இங்கு இருக்கிறார்.