அப்போஸ்தலர் 24:5 - WCV
தொல்லை கொடுக்கும் இந்த மனிதனை நாங்கள் கண்டுபிடித்தோம். இவன் உலகம் முழுவதிலுமுள்ள யூதர் அனைவரிடையேயும் கலகமூட்டி வருகிறான்: நசரேயக் கட்சியினரின் தலைவனாகவும் செயல்படுகிறான்.