அப்போஸ்தலர் 24:23 - WCV
அதோடு அவர், “பவுலைக் காவலில் வையுங்கள் ஆனால் கடுங்காவல் வேண்டாம்: பணிவடை செய்ய அவரது உறவினரைத் தடுக்கவும் வேண்டாம்” என நூற்றுவர் தலைவரிடம் பணித்தார்.