அப்போஸ்தலர் 23:5 - WCV
அதற்குப் பவுல், “சகோதரரே! இவர் தலைமைக் குரு என்று எனக்குத் தெரியாது. ஏனெனில் “உன் மக்களின் தலைவரைச் சபிக்காதே” என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார்.