அப்போஸ்தலர் 23:1 - WCV
பவுல் தலைமைச் சங்கத்தாரை உற்றுப் பார்த்து, “சகோதரரே! நான் இந்நாள்வரை கடவள் முன்னிலையில் என் மனச்சான்றுக்கிசைய முற்றிலும் நேர்மையாக வாழ்ந்து வந்தேன்” என்றார்.