அப்போஸ்தலர் 22:3 - WCV
“நான் ஒரு யூதன்: சிலிசியாவிலுள்ள தர்சு நகரத்தில் பிறந்தவன்: ஆனால் இந்த எருசலேம் நகரில் வளர்க்கப்பட்டவன்: கமாலியேலின் காலடியில் அமர்ந்து நம் தந்தையரின் திருச்சட்டங்களில் நுட்பமாகப் பயிற்சி பெற்றவன்: நீங்கள் அனைவரும் இன்று கடவுள் மீது ஆர்வம் கொண்டுள்ளது போன்று நானும் கொண்டிருந்தேன்.