அப்போஸ்தலர் 21:37 - WCV
அவர்கள் பவுலைக் கோட்டைக்குள் கூட்டிச் செல்லவிருந்தபோது பவுல் ஆயிரத்தவர் தலைவரிடம், “நான் உம்மோடு பேசலாமா? என்று கேட்க அவர், “உனக்குக் கிரேக்க மொழி தெரியுமா?” என்றார்.