அப்போஸ்தலர் 20:32 - WCV
இப்போதும் நான் உங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கிறேன்: அவரது அருள் வார்த்தைக்கும் கட்டுப்படுவீர்களாக! அவ்வார்த்தை வளர்ச்சியையம் தூயோர் அனைவருக்குமுரிய உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தரவல்லது.