அப்போஸ்தலர் 19:6 - WCV
பவுல் அவர்கள் மீது கைகளை வைத்ததும், தூய ஆவி அவர்கள் மேல் இறங்கியது. அப்பொழுது அவர்கள் பரவசப்பேச்சு பேசினர்: இறைவாக்கும் உரைத்தனர்.