அப்போஸ்தலர் 19:36 - WCV
இதை எவரும் மறுக்க முடியாது. எனவே நீங்கள் அமைதியாயிருக்க வேண்டும், கண் மூடித்தனமாக எதையும் செய்து விடாதீர்கள்.