அப்போஸ்தலர் 19:12 - WCV
அவரது உடலில் பட்டகைக்குட்டைகளையும் துண்டுகளையும் கொண்டு வந்து நோயுற்றோர் மீது வைத்ததும் பிணிகள் அவர்களை விட்டு நீங்கும்: பொல்லாத ஆவிகளும் வெளியேறும்.