அப்போஸ்தலர் 17:3 - WCV
“மெசியா துன்பப்படவும், இறந்து உயிர்த்தெழவும் வேண்டும்: நான் உங்களுக்கு அறிவிக்கிற இயேசுவே அந்த மெசியா” என்று அவர்களுக்கு விளக்கிக் காட்டினார்.