அப்போஸ்தலர் 13:8 - WCV
எலிமா என்னும் மந்திரவாதி அவர்களை எதிர்த்து நின்று ஆட்சியாளர் நம்பிக்கை கொள்ளாதபடி அவரது கவனத்தைத் திருப்ப முயன்றான். - எலிமா என்றாரே மந்திரவாதி என்பது தான் பொருள்.