அப்போஸ்தலர் 13:38 - WCV
எனவே சகோதரரே, இது உங்களுக்குத் தெரிந்திருக்கட்டும்: இவர் வழியாகவே உங்களுக்கப் பாவ மன்னிப்பு உண்டு என அறிவிக்கப்படுகிறது. மோசேயின் திருச்சட்டத்தால் உங்களை எந்தப் பாவத்திலிருந்தும் விடுவிக்கமுடியாது.