அப்போஸ்தலர் 12:23 - WCV
உடனே ஆண்டவரின் தூதர் அவனை அடித்தார். ஏனெனில் அவன் கடவுளைப் பெருமைப்படுத்தவில்லை: அவன் புழுத்துச் செத்தான்.