அப்போஸ்தலர் 12:22 - WCV
அப்போது மக்கள், “இது மனிதக் குரல் அல்ல: கடவுளின் குரல்” என்று ஆர்ப்பரித்தனர்.