அப்போஸ்தலர் 11:22-25 - WCV
22
இந்தச் செய்தி எருசலேம் திருச்சபையினரின் காதில் விழவே அவர்கள் பர்னபாவை அந்தியோக்கியர் வரை சென்று வர அனுப்பிவைத்தார்கள்.
23
அவர் அங்குச் செனறபோது, கடவுளின் அருள்செயலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்: மேலும் உறுதியான உள்ளத்தோடு ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தினார்.
24
அவர் நல்லவர்: தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார்.
25
பின்பு சவுலைத் தேடி அவர் தர்சு நகர் சென்றார்: