அப்போஸ்தலர் 11:18 - WCV
இவற்றைக் கேட்டு அவர்கள் அமைதி அடைந்தனர்: வாழ்வுக்கு வழியான மனம்மாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள் கொடுத்தார் என்று கூறி அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.