அப்போஸ்தலர் 11:16 - WCV
அப்போது, “யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார்: ஆனால் நீங்கள் தூய ஆவியால் திருமுழுக்குப்பெறுவீர்கள்” என்ற ஆண்டவரின் வார்த்தைகளை நான் நினைவு கூர்ந்தேன்.