அப்போஸ்தலர் 1:20 - WCV
திருப்பாடல்கள் நூலில், “அவன் வீடு பாழாவதாக! அதில் எவரும் குடிபுகாதிருப்பாராக!” என்றும் “அவனது பதவியை வேறொருவர் எடுத்துக்கொள்ளட்டும்!” என்றும் எழுதப்பட்டுள்ளது.