யோவான் 9:4 - WCV
பகலாய் இருக்கும் வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இரவு வருகிறது: அப்போது யாரும் செயலாற்ற இயலாது.