யோவான் 9:34 - WCV
அவர்கள் அவரைப் பார்த்து, “பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத் தருகிறாய்?” என்ற சொல்லி அவரை வெளியே தள்ளினர்.