யோவான் 8:56 - WCV
உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்: அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார்” என்றார்.