யோவான் 8:49 - WCV
அதற்கு இயேசு, “நான் பேய் பிடித்தவன் அல்ல: என் தந்தைக்கு மதிப்பளிப்பவன். ஆனால் நீங்கள் என்னை அவமதிக்கிறீர்கள்.