யோவான் 8:21 - WCV
இயேசு மீண்டும் அவர்களிடம், “நான் போன பின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்” என்றார்.