யோவான் 8:13 - WCV
பரிசேயர் அவரிடம், “உம்மைப்பற்றி நீரே சான்று பகர்கிறீர்: உம் சான்று செல்லாது” என்றனர்.