யோவான் 6:70 - WCV
இயேசு அவர்களைப் பார்த்து, “பன்னிருவராகிய உங்களை நான் தேர்ந்துகொண்டேன் அல்லவா? ஆயினும் உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான்” என்றார்.