யோவான் 4:9 - WCV
அச் சமாரியப் பெண் அவரிடம், “நீர் யூதர்: நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?” என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை.