யோவான் 4:35 - WCV
“நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடை” என்னும் கூற்று உங்களிடையே உண்டே! நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது.