யோவான் 4:17 - WCV
அப்பெண் அவரைப் பார்த்து, “எனக்குக் கணவர் இல்லையே” என்றார். இயேசு அவரிடம், “எனக்குக் கணவர் இல்லை” என நீர் சொல்வது சரியே.