யோவான் 4:15 - WCV
அப்பெண் அவரை நோக்கி, “ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்: அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது: தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத்தேவையும் இருக்காது” என்றார்.